காட்சி 42]

காட்சி 42·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(பூமாலை வீடு - மாடி அறை

[பாண்டியன் ஏதோ மளமளவென்று எழுதி எழுதித் தள்ளுகிறான். குமுதா அருகே ஆவலுடன் சென்று கவனிக்கிறாள்]

குமுதா: என்ன திடீரென்று எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்?

பாண்டியன் : நல்ல சிச்சுவேஷன் கிடைத்தது பாட்டு எழுதுகிறேன்.

குமுதா: எந்தப் பத்திரிகைக்கு?

பாண்டியன் : நான் எந்தப் பத்திரிகைக்கு எழுதுவேன்...

குமுதா: எங்கே பாட்டைக் கேட்கலாம்.