காட்சி 31] [பூமாலை வீடு
காட்சி 31·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பாண்டியன் சிந்தனையிலமர்ந்திருக்கிறான் எழுதியபடியே ...குமுதா "பாண்டியன் என் சொல்லை " என்ற பாட்டை தன் காதலை வெளியிட்டுப் பாடுகிறாள் அபிநய அசைவுடன்]
பாண்டியன்: உன் சொல்லைத் தாண்டிப்போனதே கிடையாதே!
குமுதா: பாண்டியன்!
(இருவரும் தழுவிக்கொள்ளுதல்)