காட்சி 25]
காட்சி 25·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[தமயந்தி தூங்கும்போது நடுராத்திரியில் அவளை ஏமாற்றி விட்டு, வஞ்சித்து விட்டு சேலையில் பாதியை கிழித்துக்கொண்டு நளன் புறப்பட்டு ஓடிப் போனான் ! போனான், போனான், புண்ணியவதியைத் தவிக்கவிட்டுப் போனான். போயே போய்விட்டான்.]
[அதேபோல பரந்தாமன், நளனைப் பின்பற்றி பாமாவைத் தவிக்கவிட்டுப் போய்விட்டான். பாமா பரந்தாமனைக் காணாது திகைப்பது.]
கானகத்தில் காதலியை காரிருளில் கைவிட்டுப் போனதுவும் வேந்தர்க்குப் போதுமோ ...