காட்சி 24] [கடற்கரை

காட்சி 24·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

பாமா: நீலக்கடல் நேர்த்தியான காட்சி !

பரந்தாமன் : இந்தக் கடல் திடீரென்று பொங்கிவிட்டால்..

பாமா: அழகுக்குப் பக்கத்தில் எப்போதும் ஆபத்து இருக்கும்.

பரந்தாமன்: இது பலருக்குப் புரிவதேயில்லை.