காட்சி 23] [மிருக காட்சிசாலை

காட்சி 23·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கூண்டில் புலி]

பரந்தாமன்: (பாமாவிடம்) புலி வாயில் உன்னைத் தள்ளிவிட்டால் என்ன செய்வாய்?

பாமா: புல்லாக மாறிவிடுவேன்....புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது !