காட்சி 8] [பூமாலை ஹால்
காட்சி 8·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
புரோகிதர்: மாப்பிள்ளையை வரச்சொல்லுங்க...
(பூமாலை பெருமூச்ச)
புரோகிதர்: எங்கே மாப்பிள்ளை—முகூர்த்தநேரம் தவறிடும்—சீக்கிரம்—சீக்கிரம்...
குமுதா: சின்னம்மா ! மாமாவைக் காணும்.
பூமாலை : ஆ ! காணுமா.
(மாப்பிள்ளையைக் காணும் ரகளை)