காட்சி 9] [மாடியில் ஓர் அறை-பகல்
காட்சி 9·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[மாடியில் தேடி அலுத்து பிரமைபிடித்தவள்போலிருக்கும் பூமாலையிடம் குமுதா ஓடிவருகிறாள்]
பூமாலை: குமுதா !
குமுதா: சின்னம்மா!
பூமாலை: குமுதா! இந்த அவமானத்துக்கு என்ன செய்வது... அய்யோ...(என்று அலறுகிறாள்)