காட்சி 3] [Bath Room
காட்சி 3·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[டூத் பிரஷை போட்டுவிட்டு முணுமுணுத்தப்படி]
பரந்தாமன்: அன்பு...தொண்டு...அவரைக்காய்...
(ஆத்திரமாய் பம்பைத் திருகிவிட்டு ஷவர்பாத் எடுக்கிறான் தண்ணீர் மேலே விழுந்த பிறகுதான் தெரிகிறது. அவன் Nightdress களை கழற்றாமலே குளிக்கிறான் என்பது....)
பரந்தாமன்: அடடே! இதுவேற நியூசென்ஸ்.