ஒரு சொல்லாலே வீணானதே

பாட்டு 10·11-இல்

கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.

ராணியின் சோகப் பாடல்

ஒரு சொல்லாலே வீணானதே...காதல் சுகமும் கனவானதே (ஒரு) தேன்மொழி பேசும் மான்விழி மாதே திருமணம் செய்வேன் என்றே... சொன்னதை யெல்லாம் மறந்தும் ஏனோ துரையே என் வாழ்வெல்லாம் மானில மேலே தேய்பிறை போலே (ஒரு)

ராணியின் சோகப் பாடல்

வாழ்வினில் பயனேது? வஞ்சகரெல்லாம் மலிந்ததனாலே மங்கை என் வாழ்வெல்லாம் (ஒரு)