திருமணம் ஆகாத பெண்ணே
பாட்டு 9·11-இல்
கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.
ரேடியோ பாடல்
திருமணம் ஆகாத பெண்ணே—உன் நிலை தன்னை தீர்மானம் செய்திடு கண்ணே!— (திரு) பொய்மொழி பேசி பலர் பெண் கொள்ள வந்திடுவார் நல்ல விலை பேசுவார் நாளும் சுமந்து பெற்றோர்கள் (திரு) புல்லென உன்னை மதிப்பார்—கண்ணில் கல்யாண மாப்பிள்ளை யாரென்று காட்டார் கண்ணே உனக்கொரு சேதி இந்தக் கல்யாண தரகர்க்கு அஞ்சிடவேண்டாம் (திரு)