மணிப்புறா!...புது மணிப் புறா!...
பாட்டு 7·11-இல்
பிற்கால தொகுப்புச் சான்றின்படி இப்பாடல் கலைஞருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது மூல நூலின் தனி நிலைப் பாடலாசிரியப் பொறுப்பன்று.
மணிப்புறா!...புது மணிப் புறா!...புத்தப் புது மணிப் புறா!...நானே தான் (மணி) மேவிடும் அன்பால் தாவிடும் உன்பால் நெஞ்சம் பூ விரித்து அழைக்குது மஞ்சம் பூமானே வாராய் கொஞ்சம் (மணி) ரோஜாக் கொல்லை முல்லைத் தோட்டம் எந்தன் முகந்தானே ராஜா உமக்கு நான் தான் ராணி தருவேன் சுகந்தானே! (மணி)