களஞ்சியப் பகுதி 54

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— சம: ராஜா! நல்லவேளை, என்னையறியாமலே எப்படியோ உன்ன நான் காப்பாத்திட்டேனே... ராஜா: ரொம்ப நன்றி சார்... கரண்ட்: (அங்கு வந்து) இந்தாங்க சார் உங்களுக்கு லெட்டர்... சம: ஏது இன்னேரத்தில லெட்டர்? ஆ! ராணி! (ஓடுகிறார். ராஜாவும் கடிதத்தைப் படிக்கிறான்.)