காட்சி—46
காட்சி 46·46 காட்சிகளில்
ஞான : அய்யா! பிச்சைக்கார மகாநாடு ஒன்று நடத்தப் போகிறோம் அதற்கு ஏதாவது நன்கொடை.
வீட் : ஏம்பா உங்களுக்கு வேலையில்ல.
ஞான : வேலையில்லாமதான் நடத்துகிறோம்.
வீட் : நாங்க ஒங்களுக்கெல்லாம் நன்கொடை கொடுத்தா நாங்களும் ஒங்ககூட வரவேண்டியதுதான் போ போ...