காட்சி—24

காட்சி 24·46 காட்சிகளில்

(இரங்கூனிலிருந்து வெளியேறிய சந்திரசேகர் திருச்சியில் எம். சி. சேகர் என்ற பெயருடன் நீதிபதியாக இருக்கிறார்)

வந் : ஏதாவது தகவல் கிடைத்ததா?

ஒரு : ஒரு தகவலும் கிடைக்கல்ல!

வந் : ஆமாம் நீங்க இந்த ஊருக்கு வந்தது அவர்களுக்குத் தெரியுமா?

சந் : தெரியாது!

சரஸ் : எதற்கும் நாம் நேரிலேயே பார்த்துவிட்டா?

சந் : ஆம் அதற்காகத்தான் அவர்களை வரச்சொன்னேன் நாளைக்கே புறப்படுவோம்.