குறள் 98 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 20 · ஸ்கேன் 53 · மூலமும் சான்றும்