குறள் 973 — பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 197 · ஸ்கேன் 230 · மூலமும் சான்றும்