குறள் 971 — பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 197 · ஸ்கேன் 230 · மூலமும் சான்றும்