குறள் 96 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 20 · ஸ்கேன் 53 · மூலமும் சான்றும்