பொருட்பால் · நட்பியல் · மருந்து

குறள் 947மருந்து

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.

மூலம் · அச்சுப் பக்கம் 192 · ஸ்கேன் 225 · மூலமும் சான்றும்