குறள் 94 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு ‘நட்பில் வறுமை’ எனும் துன்பமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 19 · ஸ்கேன் 52 · மூலமும் சான்றும்