குறள் 910 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 184 · ஸ்கேன் 217 · மூலமும் சான்றும்