பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்

குறள் 908பெண்வழிச் சேறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 184 · ஸ்கேன் 217 · மூலமும் சான்றும்