பொருட்பால் · நட்பியல் · பகைத்திறம் தெரிதல்

குறள் 879பகைத்திறம் தெரிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திவிட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 178 · ஸ்கேன் 211 · மூலமும் சான்றும்