குறள் 83 — விருந்தோம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 17 · ஸ்கேன் 50 · மூலமும் சான்றும்