அறத்துப்பால் · இல்லறவியல் · விருந்தோம்பல்

குறள் 84விருந்தோம்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 17 · ஸ்கேன் 50 · மூலமும் சான்றும்