குறள் 818 — தீ நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 166 · ஸ்கேன் 199 · மூலமும் சான்றும்