குறள் 81 — விருந்தோம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
மூலம் · அச்சுப் பக்கம் 17 · ஸ்கேன் 50 · மூலமும் சான்றும்