அறத்துப்பால் · இல்லறவியல் · அன்புடைமை

குறள் 80அன்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 16 · ஸ்கேன் 49 · மூலமும் சான்றும்