குறள் 793 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 161 · ஸ்கேன் 194 · மூலமும் சான்றும்