பொருட்பால் · நட்பியல் · நட்பு

குறள் 783நட்பு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நவில்தொறும் நூநயம் போலும் பயில்தொறும்பண்புடையாளர் தொடர்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

மூலம் · அச்சுப் பக்கம் 159 · ஸ்கேன் 192 · மூலமும் சான்றும்