குறள் 777 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 158 · ஸ்கேன் 191 · மூலமும் சான்றும்