குறள் 769 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பின்பட்ட நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 156 · ஸ்கேன் 189 · மூலமும் சான்றும்