குறள் 76 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 16 · ஸ்கேன் 49 · மூலமும் சான்றும்