குறள் 757 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 154 · ஸ்கேன் 187 · மூலமும் சான்றும்