குறள் 755 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 153 · ஸ்கேன் 186 · மூலமும் சான்றும்