பொருட்பால் · கூழியல் · பொருள் செயல்வகை

குறள் 753பொருள் செயல்வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருள் எனும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் எனும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 153 · ஸ்கேன் 186 · மூலமும் சான்றும்