குறள் 723 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 147 · ஸ்கேன் 180 · மூலமும் சான்றும்