பொருட்பால் · அமைச்சியல் · அவையறிதல்

குறள் 719அவையறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்கு செலச்சொல்லு வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களைச் சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.

மூலம் · அச்சுப் பக்கம் 146 · ஸ்கேன் 179 · மூலமும் சான்றும்