குறள் 718 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், தானே வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 146 · ஸ்கேன் 179 · மூலமும் சான்றும்