குறள் 596 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விட்டுவிடக்கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 122 · ஸ்கேன் 155 · மூலமும் சான்றும்