குறள் 594 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 121 · ஸ்கேன் 154 · மூலமும் சான்றும்