குறள் 582 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 119 · ஸ்கேன் 152 · மூலமும் சான்றும்