குறள் 53 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
மூலம் · அச்சுப் பக்கம் 11 · ஸ்கேன் 44 · மூலமும் சான்றும்