குறள் 52 — வாழ்க்கைத் துணைநலம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித் தாயினும் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 11 · ஸ்கேன் 44 · மூலமும் சான்றும்