குறள் 529 — சுற்றந்தழால்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரண மின்றி வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 108 · ஸ்கேன் 141 · மூலமும் சான்றும்