குறள் 518 — தெரிந்து வினையாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனை என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 106 · ஸ்கேன் 139 · மூலமும் சான்றும்