குறள் 494 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 101 · ஸ்கேன் 134 · மூலமும் சான்றும்