குறள் 493 — இடனறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 101 · ஸ்கேன் 134 · மூலமும் சான்றும்