குறள் 477 — வலியறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 98 · ஸ்கேன் 131 · மூலமும் சான்றும்