குறள் 454 — சிற்றினஞ்சேராமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 93 · ஸ்கேன் 126 · மூலமும் சான்றும்